சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீன் கோரி சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த...