இரு சக்கர வாகனத்திற்குள் புகுந்து இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு!
சிவகங்கை மாவட்டம், தனியார் நிதி நிறுவன ஊழியரின் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தின் உள்ளே புகுந்த நல்ல பாம்பை சுமார் 1 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் பிடித்து சென்றனர். சிவகங்கை...