இதய நோயால் பாதிக்கப்பட்ட 4-வயது சிறுவனுக்கு கிடைத்த மருத்துவ சிகிச்சை..!
நியூஸ் 7தமிழ் செய்தி எதிரொலியால், இதய நோயால் பாதிக்கப்பட்ட 4 -வயது சிறுவனுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் உதவியால் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழி...