சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து முதல்வர் விரைவில் முடிவெடுப்பார் – பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!
நீண்ட காலம் சிறையில் வாடும் இஸ்லாமியர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு முதல்வர் மனிதாபிமானத்தோடு நடவடிக்கை எடுப்பார் என சிறுபான்மையினர் பிரிவு ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...