உலகிலேயே சிறிய ஆச்சரிய ’ராணி’: கொரோனாவிலும் செல்பி எடுக்கக் குவியும் மக்கள்
பங்களாதேஷில் உலகின் மிகச் சிறிய பசுவை பார்ப்பதற்காக கொரோனாவை கண்டுகொள்ளாமல் ஏராளமானோர் பார்த்துச் செல்கின்றனர். உலகம் முழுவதும் மக்களை வாட்டும் கொரோனா, பங்களாதேஷிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்கும் கொரோனா கட்டுப்பாடுகள்...