திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் திருச்சி கெட்டியன் பாண்டி, விருதுநகர் புஷ்பராஜ்,...