சிறுமலை வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ; மூலிகை செடிகள்,மரங்கள் கருகி நாசம்
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வனப்பகுதியில் காட்டுத்தீப் பரவி பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கருகின. தீயினை அணைக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....