Tag : சிபிசிஐடி

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோடநாடு வழக்கு விசாரணை செப்.8-க்கு ஒத்திவைப்பு…

Web Editor
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

Web Editor
பரமக்குடியில் பள்ளி மாணவி குற்ற வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எட்டாம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் தொழிலில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”விழுப்புரம் ஆசிரமத்திலிருந்து காணாமல் போன முதியவர் இறந்திருக்கலாம்” – உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

Web Editor
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

அன்புஜோதி ஆசிரம வழக்கில் 8 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

Syedibrahim
விழுப்புரம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைது செய்யபட்ட நிர்வாகி ஜீபின்பேபி உள்ளிட்ட 8 பேரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேங்கை வயல் விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

Web Editor
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு

Web Editor
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களாக...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சிவசங்கர் பாபா வழக்கு: சிபிசிஐடியிடம் 3 ஆசிரியைகள் நேரில் ஆஜர்

Gayathri Venkatesan
பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக சம்மன் அனுப்பப்பட்ட மூன்று ஆசிரியைகள், சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கு: 50 பேரிடம் விசாரணை நிறைவு!

Gayathri Venkatesan
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரின் அடிப்படையில், 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை...
குற்றம்

சீர்காழி இரட்டை கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..

Jayapriya
சீர்காழியில் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தன்ராஜ் என்பவர் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27ம் தேதி காலை அவரது...