26.7 C
Chennai
September 24, 2023

Tag : சித்திரை திருவிழா

முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

சித்திரை திருவிழா கள்ளழகர் உண்டியலில் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

Web Editor
மதுரைக் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது, தற்காலிக உண்டியல்களில், பக்தர்கள் ரூ. 1 கோடியே 2 லட்ச ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். மதுரைக் கள்ளழகர் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில், மலையில் இருந்து அழகர்...
தமிழகம் பக்தி செய்திகள்

கரூர் ஸ்ரீஅபய பிரதான ரங்கநாதர் கோயிலில் தேரோட்டத் திருவிழா!

Web Editor
கரூர் மேட்டுத் தெரு ஸ்ரீஅபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுத் தெரு பகுதியிலுள்ள அருள்மிகு ஸ்ரீ அபய ரங்கநாத சுவாமி...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

அழகர் ஆற்றில் இறங்கும் போது கட்டி வரும் ஆடையில் என்ன விஷேசம்!! எந்த பட்டு உடுத்தினால் நல்லது?

Web Editor
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது – கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி இந்த ஆண்டு என்ன கலர் புடவை கட்டி ஆற்றில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் கால்பதிக்க மதுரைக்கு வந்த வைகை தண்ணீர்

Web Editor
சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரையை வந்தடைந்தது. மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு வைகை அணையிலிருந்து...
தமிழகம் பக்தி செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் தேரோட்டம்!

Web Editor
தூத்துக்குடியில் உள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையோரம் 108 வைணவ திவ்யதேசங்களில் சிறப்புபெற்ற நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதிகளில் ஒன்பதாவது ஸ்தலமான...
தமிழகம் பக்தி செய்திகள்

கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

Web Editor
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாட்டைச் சேர்ந்த கல்லாலங்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு  800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக  நடைபெற்றது. தமிழகத்திலேயே அதிகப்படியான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா; தொற்று நோய் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை – அமைச்சர் மா சுப்பிரமணியன்

Web Editor
மதுரை சித்திரை திருவிழாவிற்கு 15 லட்சம் மக்கள் வர வாய்ப்புள்ளதால் தொற்று நோய் பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய ஏற்பாடுகளை கண்காணிக்கவும்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

Web Editor
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!

Web Editor
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்தனர். மேலும் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

மதுரை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

Web Editor
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே 5 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அனிஸ் சேகர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள...