சாரண சாரணியர் இயக்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்
மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு மீண்டும் சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படக் கூடியது. அதன் தலைவராக மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை...