சினிமாவாகிறது கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை: இவர்தான் ஹீரோ?
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்படுவது அதிகரித்து...