ஆபரணத்தங்கம் விலை அதிகரிப்பு
தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 28 ரூபாய் அதிகரித்து, 4 ஆயிரத்து 484 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, தங்கத்தில் செய்யும் முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. இதனால்...