பாபர் அசாம் கேப்டன்: ஐசிசி-யின் அந்த டீமில் இந்திய வீரர் ஒருவர் கூட இல்லை!
டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ள, மிகவும் மதிப்புமிக்க அணியில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்...