உணவின்றி மயங்கிய முதியவர்; தனது உணவை கொடுத்து உதவிய எஸ்ஐ
கடலூர் அருகே ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்த முதியவருக்கு பெண் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர், தான் வைத்திருந்த உணவை வழங்கி உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று தமிழ்நாடு முழுவதும்...