சபரிமலை கோயிலில் இன்று இரவு வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2022-2023 ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த...