”இந்தக் கூட்டணிக்காக நீண்ட நாள் காத்திருந்தேன்” – மனம் திறந்த அல்லு அர்ஜூன்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வசூலை குவித்த திரைப்படம் ‘புஷ்பா’. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்தப் படம் தெலுங்கு மொழியில்...