தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு ஈரடுக்கு பாதுகாப்பு!
வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஈரடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா...