சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்..!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...