கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் முதல் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. முதலமைச்சர்...