35.7 C
Chennai
April 19, 2024

Tag : சசிகலா

முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

மருத்துவமனையில் அரங்கேறிய காட்சி- வந்தார் சசிகலா… வெளியேறிய இபிஎஸ்

Gayathri Venkatesan
அரசியலில் நேர் எதிராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் வி.கே.சசிகலாவும், ஒரே இடத்தில் முகாமிட்டது, தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மருத்துவமனையில் மதுசூதனின் நலம் விசாரித்த இபிஎஸ், சசிகலா

Gayathri Venkatesan
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நலம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த நிகழ்வு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல்நலம் பாதிக்கப்பட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’5-ம் தேதிக்குப் பின் தொண்டர்களை சந்திப்பேன்’: சசிகலா அடுத்த ஆடியோ

Gayathri Venkatesan
ஜெயலலிதாவின் நினைவிடத்தில், ஆசி பெற்று வரும் 5-ம் தேதிக்குப் பின் தொண்டர்களை சந்திப்பேன் என சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவிற்கு அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் கடிதம் எழுதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவை பிரித்தாள நினைக்கும் சசிகலாவின் முயற்சி எடுபடாது: ஜெயக்குமார்

Gayathri Venkatesan
அதிமுகவை பிரித்தாள நினைக்கும் சசிகலாவின் முயற்சி எடுபடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா ஆடியோ அரசியல் செய்வதாக தெரிவித்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை: ஜெயக்குமார்

EZHILARASAN D
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை என்று, அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கொறடா உள்ளிட்டோரை தேர்ந்தெடுக்க, வரும் 14 ஆம் தேதி, அதிமுக எம்.எல்.ஏக்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி

Halley Karthik
தொலைபேசி மூலம் சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருவேற்காடு கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!

Gayathri Venkatesan
திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேக விழாவில், பங்கேற்று சசிகலா சாமி தரிசனம் செய்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

போயஸ் கார்டனில் கட்டப்பட்டுவரும் இல்லத்தை சசிகலா பார்வையிட்டார்

Gayathri Venkatesan
சென்னை போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் தனது புதிய இல்லத்தின் கட்டுமான பணிகளை சசிகலா பார்வையிட்டார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு எதிர்ப்புறம் சசிகலா பிரமாண்டமான வீடு...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

“ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”

Gayathri Venkatesan
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது யாரும் குற்றம் சொல்லவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக அமமுக இணைப்பு குறித்து பா.ஜ.க எல் முருகன் கருத்து

Jeba Arul Robinson
சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரை இணைப்பது அதிமுக அமமுக இடையேயான விவகாரம் என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக எந்த காலத்திலும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy