கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்....