மழலைக் குரலில் திருக்குறள், ஆத்திசூடி: கோவை சிறுவனுக்கு முதலமைச்சர் பாராட்டு
திருக்குறள், ஆத்திசூடியை மனப்பாடமாக ஒப்புவித்த கோவையை சேர்ந்த 7 வயது சிறுவனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ராகுல் ராம். இந்த வயதிலேயே திருக்குறள், ஆத்திசூடி,...