Tag : கோவை

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மூன்று மத குருமார்கள் மத்தியில் மகளின் திருமணத்தை நடத்தும் டி.எஸ்.பி..! திருமண பத்திரிக்கை வைரல்..!

Web Editor
கோவையில் மூன்று மதங்களைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வீட்டு கல்யாண பத்திரிக்கை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகை – அச்சமடைந்த பயணிகள்!!

Web Editor
கோவையடுத்த அன்னூர் வழியாக சென்ற தனியார் பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகையை கண்டு பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது. கோவையில் இருந்து சத்தியமங்கலத்திற்கு சென்ற தனியார் பேருந்து, அன்னூர் அருகே சென்று...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோவை அருகே மழைநீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நிற நாகம்!

Web Editor
கோவை அருகே மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் ஆறாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காலிஃப்ளவர் தோசைக்குப் பதில் ‘கரப்பான் பூச்சி தோசை’ – கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Web Editor
கோவையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் வாங்கிய காலிஃப்ளவர் தோசையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் இன்று தனது குடும்பத்தினருடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் சட்டவிரோதமாக பணம் பறித்த மருத்துவமனை – ஆதாரத்துடன் வெளியான வீடியோ..!

Web Editor
கோவையில், தனியார் மருத்துவமனை ஒன்று, சிகிச்சைக்கு வந்தவர்களிடம், சட்டவிரோதமாக ரூ. 25,000 கேட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது...
தமிழகம் பக்தி செய்திகள்

கொரோனா நீங்க தண்டுமாரியம்மனுக்கு 21 வகை பழங்களால் சிறப்பு அலங்காரம்!

Web Editor
சித்திரை கனியை முன்னிட்டு தண்டுமாரியம்மனுக்கு கொரோனா நீங்க சிறப்பு பூஜை 21 வகை பழங்ளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சித்திரை கனியை முன்னிட்டு கோவையில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது....
தமிழகம் செய்திகள்

கோவை மத்திய சிறையில் இருந்து 11 செல்போன்கள் பறிமுதல்!

Web Editor
கோவை மத்திய சிறையில் கைதிகள் செல்போன்களைப் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  நடத்தப்பட சோதனையில், 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

கோவை கார் குண்டுவெடிப்பு: மேலும் மூன்று பேர் கைது..!

Web Editor
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், மேலும் 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Web Editor
இந்தியாவில் இன்னும் வறுமை இருக்கிறது, தமிழ்நாட்டில் சீரான வளர்ச்சி இல்லாமல் ஒரு சில பகுதிகள் வளர்ச்சியடைந்து ஒரு சில பகுதிகள் இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இன்றளவும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் வழிமறித்து நின்ற காட்டு யானைகள்

Web Editor
மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகளால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பிறகு அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். நீலகிரி...