கோவிட்-19க்கான பொது சுகாதார அவசர நிலை நீட்டிட்பு – உலக சுகாதார அமைப்பு தகவல்
கோவிட் 19-க்கான பொது சுகாதார அவசர நிலை நீடிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கியது. அதன்பிறகு உலகம் முழுவதும் கொரோனா தொற்று ...