ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ஜூனியர் என்டிஆர் இடம்பெற வாய்ப்பு – அமெரிக்க நாளிதழ் கணிப்பு
ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் சிறந்த நடிகருக்கான பிரிவில் ஜூனியர் என்டிஆர் பெயர் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க நாளிதழ் கணித்துள்ளது. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் கடந்த மார்ச் மாதம்...