கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...