தொண்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா!
தொண்டி அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கடலில் கரைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முள்ளிமுனை...