33.9 C
Chennai
April 25, 2024

Tag : கொரோனா

முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

Halley Karthik
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 36 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று, சமீபகாலமாக குறைந்து வருகிறது. தமிழகம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவு!

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை, நாள்தோறும் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர, சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி திட்டம்: முதல்வர்!

சென்னை தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு: 475 பேர் உயிரிழப்பு!

Halley Karthik
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 36 ஆயிரத்தைக் கடந்த இந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கொரோனா அதிகரிக்க இதுதான் காரணம்: டெல்லி முதல்வர் புகார்

Halley Karthik
தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு 6 மாதம் தாமதமாக தொடங்கியதே, கொரோனா நோய் தொற்று அதிகரிப்பிற்கு காரணம், என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு:முதல்வர்!

கொரோனா முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்காததே 2-ம் அலை பரவலுக்கு காரணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வற்ற ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்....
முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்களா?

கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கொரோனாவுக்கான தேசிய ஆலோசனைக் குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் முதல் அலையில் முதியோரும், தற்போதைய...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

2 ஆம்புலன்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேர்: தப்பி ஓடிய கிராமத்தினர்!

Halley Karthik
மதுரை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரை இரண்டே ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பொன்னமங்களம் கிராமம். இங்கு கொரானாவால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்தனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

நூறை கடந்த கருப்பு பூஞ்சை நோயாளிகள்!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தினை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்காக நடைபெற்று வரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து ரூ.25 கோடி வசூல்!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.25 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் கடந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy