கட்டுக்குள் கொரோனா, கவலைப்படத் தேவையில்லை: ராதாகிருஷ்ணன்
போதை தடுப்பு மையங்கள் அரசு அங்கீகாரம் பெற்றவையா என்பதை அறிந்து சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தேசிய ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில்...