இந்தியாவில் 6 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் கீழாக கொரோனா தொற்றுப் பாதிக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான்...