கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!
கொரோனா நிவாரண நிதியுதவியாக 25 லட்சம் ரூபாயை நடிகர் விஜய் சேதுபதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நோய்த்தொற்றால்...