நாட்டில் 160 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன
நாட்டில் இதுவரை போடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 160 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது....