Tag : கொரோனா

முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

கோவிட்-19க்கான பொது சுகாதார அவசர நிலை நீட்டிட்பு – உலக சுகாதார அமைப்பு தகவல்

Web Editor
கோவிட் 19-க்கான பொது சுகாதார அவசர நிலை நீடிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கியது. அதன்பிறகு உலகம் முழுவதும் கொரோனா தொற்று ...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’ அறிமுகம்

Web Editor
உலகின் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. குடியரசு தினமான நேற்று இந்த மருந்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிமுகப்படுத்தினார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல் – வடகொரியாவில் பொதுமுடக்கம் அமல்

Web Editor
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வடகொரியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியா தலைநகரான பியோயாங்கில் மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வர...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கேரளாவில் மீண்டும் கொரோனோ கட்டுப்பாடு – அறிக்கை வெளியிட்ட சுகாதார துறை

Web Editor
கேரளாவில் கடந்த 12 ம் தேதி வெளியான கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் குறித்த அறிக்கையால் மீண்டும் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். உலக நாடுகளில் உருமாறிய கொரோனோ மீண்டும் பரவி வரும் நிலையில் அந்த அந்த...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

வேகமாக பரவும் கொரோனா – சீனாவிடம் கூடுதல் தகவல்களை கேட்கும் உலக சுகாதார நிறுவனம்

Web Editor
சீனாவில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதால் அதுதொடர்பான கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா காரணமாக சீனாவில் மிகவும் நெருக்கடியான நிலை உருவாகி வருகிறது. மேலும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து செவிலியர்கள் பேரணி– கைது செய்த காவல்துறை

Web Editor
சென்னையில் இன்று கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கோட்டை நோக்கி பேரணி நடத்திய எம்ஆர்பி கோவிட் செவிலியர்களை காவல்துறை கைது செய்தனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 2000க்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முழு ஊரடங்கு: கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்

EZHILARASAN D
முழு ஊரடங்கையொட்டி கோயில்கள் மூடப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல வார இறுதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இன்றைய முழு ஊரடங்கு: எவையெல்லாம் செயல்பட அனுமதி?

EZHILARASAN D
இன்றைய முழு ஊரடங்கில் எவை, எவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 3வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும்...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

நாட்டில் 160 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

EZHILARASAN D
நாட்டில் இதுவரை போடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 160 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது....
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை: அமைச்சர்

G SaravanaKumar
2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் ஆபத்தான நிலைக்கு செல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜனவரி தொடக்கம் முதல் கொரோனா 3ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி...