தேயிலைத் தோட்டத்தில் ஒற்றைக் காட்டு யானை: மக்கள் பீதி
கோத்தகிரி அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, யானைகள், சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து...