26 C
Chennai
December 8, 2023

Tag : கைது

குற்றம் தமிழகம் செய்திகள்

ஓடும் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து மிரட்டிய 4 இளைஞர்கள் கைது: கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு!

Web Editor
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து பயணிகளை அச்சுறுத்திய கேரள இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பாலக்காட்டில் இருந்து  திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயில் திண்டுக்கல்...
குற்றம் தமிழகம் செய்திகள்

காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: பில் கலெக்டர் கைது!

Web Editor
திருச்சியில் காலி  மனைக்கு வரி செலுத்த வந்தவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன்....
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கு: பெண் ஆய்வாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

Web Editor
மருத்துவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் மகிதா...
குற்றம் தமிழகம் செய்திகள்

10-ம் வகுப்பு படித்த அலோபதி மருத்துவர் கைது – மருந்து, மாத்திரைகள் பறிமுதல்!

Web Editor
பாலக்கோடு அருகே 10ம் வகுப்பு படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்து மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள்...
தமிழகம் செய்திகள்

பூசாரிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய வாலிபர் கைது!

Web Editor
பூசாரிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய வாலிபரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஓமலுாரை அடுத்த பூசாரிபட்டி தாச சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவி.  இவர் தனது...
குற்றம் தமிழகம் செய்திகள்

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி!

Web Editor
வேலூரில் இருசக்கர வாகனங்களை திருடி சென்ற மர்ம கும்பலை  சிசிடிவி  காட்சிகள் கொண்டு அடையாளம் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். வேலூர், வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பச்சையப்பன் மற்றும் சுதாகர்.இவர்கள்...
குற்றம் தமிழகம் செய்திகள்

பெண்களை மட்டும் குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது!

Web Editor
சென்னையை அடுத்த படப்பை அருகே பெண்களிடம் கத்தியை காட்டி செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்துனர். தனியார் நிறுவனத்தில் வேலை...
குற்றம் தமிழகம் செய்திகள்

வாழப்பாடி அருகே தங்கையை காதலித்தவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த அண்ணன்!

Web Editor
வாழப்பாடி அருகே 17 வயது சிறுமியை காதலித்தவரை கொலை செய்த அ17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள துக்கியாம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (23) இவர்...
குற்றம் தமிழகம் செய்திகள்

சாத்தான்குளத்தில் கள்ளச்சாராயம் பறிமுதல் – ஒருவர் கைது!

Web Editor
சாத்தான்குளம் அருகே கள்ளச்சாராய ஊறல் அமைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார். மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 13 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அரசு தீவிர நடவடிக்கை...
தமிழகம் செய்திகள்

பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போதை ஆசாமிகள்!

Web Editor
பல்லடம் அருகே பெருந்தொழுவில் பானி பூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு, மது போதையில் இருந்த நான்கு பேர் பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சிசிடிவி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy