’பாஜகவிற்கு அடிமைச் சேவகம் அதிமுகவை அழித்துவிடும்’ – எடப்பாடி பழனிச்சாமிக்கு பாலகிருஷ்ணன் பதிலடி
பாஜகவிடம் நிரந்தர அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, கட்சியை நடத்த பாஜகவின் தயவு தேடி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றவரை குறைகூறுவது கேலிக்கூத்தானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....