கே.எல்.ராகுல் திருமணம் – ரூ.2.70 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த கோலி
கே.எல்.ராகுல்-அதிஷா ஷெட்டி தம்பதியருக்கு விலையுயர்ந்த பரிசுகளை எம்.எஸ்.தோனியும் விராட் கோலியும் வழங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியை கடந்த சில ஆண்டுகளாக...