பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வரும் நிர்வாகிகள்..!
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 13 பேர் அக்கட்சியிலிருந்து கூண்டோடு விலகியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மீது அதிருப்தி கொண்ட முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பலர்...