அரசு மருத்துவமனை வாயிலில் மருத்துவக்கழிவுகளை கொட்டிய ஊழியர்கள்!
ஆத்துார் அருகே கெங்கவல்லி அரசு மருத்துவமனையின் நுழைவு வாயிலில் ஊழியர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு பல பகுதிகளிருந்து...