பயமுறுத்திய ஒற்றை காட்டு யானை!! பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு – கேரளா- கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி...