’சிறந்த ஊழியர்’ விருது வாங்கியவரை பணி நீக்கம் செய்த கூகுள் நிறுவனம்
‘சிறந்த ஊழியர்’ என்ற விருது வாங்கிய ஊழியரை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து அந்த ஊழியர் சமூக வலைத்தளத்தில் ஹர்ஷ் விஜய்வர்கியா சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவொன்றை எழுதியுள்ளார். சர்வதேச அளவில்...