எச்சரிக்கையை மீறி சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தேசவிளக்கு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். 26...