குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்: குவியும் பாராட்டுக்கள்!
மகாராஷ்டிராவில் ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை நெடி பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரை நிர்வாகத்தினர் பாராட்டிக் கௌரவப்படுத்தி உள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தின் 2-ம் நடைமேடையில் பார்வையற்ற தாய் தன்னுடைய...