கீழடியில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் மு.க.ஸ்டாலின்
கீழடியில் அகழாய்வு நடந்த இடத்தையும், அகழ் வைப்பகத்திற்கான கட்டுமானப் பணியையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட உள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை...