ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு இளையராஜா, கமல் வாழ்த்து
சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அந்த படத்தின் குழுவை இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் யஷ் ஆகியோர் வாழ்த்தியுள்ளனர். இயக்குனர்...