Tag : கிராம மக்கள்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘யோவ் வாய்க்கா எங்கய்யா’ ? வடிவேலு பாணியில் புகார் அளித்த கிராம மக்கள்!!

Web Editor
குமாரபாளையம் அருகே திரைப்பட பாணியில் வாய்க்காலை காணவில்லை எனக்கூறி கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள நல்லாபாளையம் கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை...
தமிழகம் செய்திகள்

சாத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்!

Web Editor
கடலூர் மாவட்டம் சாத்தமங்கலத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கிராம மக்கள் சிதம்பரம் – சேத்தியாதோப்பு சாலையில் மறியல் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டம், கீரப்பாளையம் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் கடந்த...
தமிழகம் செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்கக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்!

Web Editor
இரையுமன்துறை கடற்கரை கிராமத்தில் துாண்டில் வளைவு அமைக்க கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டம் இரையுமன் துறை கடற்ரை கிராமத்தில் துாண்டில் வளைவு அமைக்கக் கோரி இறையுமன் துறை கடற்கரை கிராம...
தமிழகம் செய்திகள்

அரசு மருத்துவமனைக்கான நிலத்தை மீட்க கோரி சாலை மறியல்!

Web Editor
மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்டுவதற்கு இடையூறாக இருக்கும் நிலத்தை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் கடந்த...
முக்கியச் செய்திகள் செய்திகள்

10 ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

Jeba Arul Robinson
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பத்து ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்திற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி...
செய்திகள்

கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!

Jeba Arul Robinson
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கோமுகி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர், நீலமங்கலம் வாய்க்கால் வழியாக நிறைமதி பெரிய ஏரியை...