கரூர் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு…
கரூரில் அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கரூரை அடுத்த பாலிடெக்னிக் பிரிவு பகுதியில் ஈரோடு – கரூர் நெடுஞ்சாலை உள்ளது. இதில் கரூரை நோக்கி அதிவேகத்தில்...