ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது!
ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்தனர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பெயரில் போதை தடுப்பு பிரிவு போலீசார்...