காங். காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – முதல் அமர்வில் சோனியா, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை!
காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு தொடங்கிய நிலையில், முதல் அமர்வில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை. சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின்...