கான்பூர் டெஸ்ட் : வெற்றிக்கு இந்தியா, டிராவுக்கு நியூசி. போராட்டம்
நியூசிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்குப் போராடி வருகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கான்பூரில் நடந்து வருகிறது....